ஸ்பெயினில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம் அதிகம் : இரவு நேர வெப்பநிலையும் அதிகரிப்பு Jun 19, 2022 5149 ஸ்பெயினில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூன் மாதம் வெப்பம் அதிகரித்துள்ளது. சில பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதுடன், இரவு நேர வெப்பநிலையும் வழக்கத்திற்கு மாறாக அதிகரி...